புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் தைப்பூசத்திற்கு பழனியில் தங்கி காலை, மாலை, இரவு என மூன்று நேரமும் அன்னதானம் வழங்குவது வழக்கம். ஒவ்வொரு முறையும் அன்னதானம் சமைக்கும் பொழுது எலுமிச்சை வைத்து பூஜை செய்கின்றனர். அவ்வாறு பூஜை செய்யும் எலுமிச்சம்பழத்தை கீரனூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரூ. 5, 09, 000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.