ஆலங்குடி பேரூராட்சி வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவவி மெய்யநாதன் நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.