ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்!

64பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதியில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் தண்ணீர் பிரச்சனை போன்ற அடிப்படை பிரச்சனைகள் இருப்பதாகவும், பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி