நாளை கறம்பக்குடி பகுதிகளில் மின் நிறுத்தம்!

77பார்த்தது
கறம்பக்குடி மின் நிலையத்திற்கு உட்பட்ட ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 6-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரெகுநாதபுரம், புதுவிடு வாண்டான் விடுதி, மருதன்கோன் விடுதி, பந்துவகோட்டை, கலரிப்பட்டி, கல்லிப்பட்டி, கிளாங்காடு, கல்லுமடை, பாப்பாபட்டி, சூரியன் விடுதி, பேயாடிபட்டி, புதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தகவல்.

தொடர்புடைய செய்தி