புதுக்கோட்டை மாவட்டம் எஸ். குளவாய்பட்டி பகுதியில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலை பகுதியில் வழியாக அதிகமான வாகன ஓட்டிகள் செல்லும் வருகின்றனர். இதில் ஆலங்குடி செல்லும் சாலை பகுதியில் வேகத்தடை இல்லாததால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் இருப்பதால் அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.