மதுரை மாவட்டம் சோழவந்தான் ஶ்ரீ ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம் வெளியாகியுள்ளது.
31.03.2025 திங்கள் பங்குனி 17 ஆம் நாள் மூன்று மாத கொடியேற்றம்
25.05.2025 ஞாயிறு வைகாசி 11ஆம் நாள் பூச்சொரிதல் விழா
02.06.2025 திங்கள் வைகாசி 19ஆம் நாள் திருவிழா கொடியேற்றம்
10.06.2025 செவ்வாய் வைகாசி 27ஆம் நாள் பால்குடம் - அக்னிசட்டி - பூப்பல்லக்கு வீதியுலா
17.06.2025 செவ்வாய் ஆனி 03 ஆம் நாள் திருத்தேரோட்டம்
18.06.2025 புதன் ஆனி 04 ஆம் நாள் கொடியிறக்கம் - தீர்த்தவாரி உற்சவம்