புதுக்கோட்டை: உள்ளாட்சித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

69பார்த்தது
புதுக்கோட்டை: உள்ளாட்சித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ ஹச் டி பணியாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை மற்றும் பதிவேடு குறித்து உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி