OPPO-வின் புதிய டேப்லெட் அறிமுகம்.. எவ்வளவு தெரியுமா?

69பார்த்தது
OPPO-வின் புதிய டேப்லெட் அறிமுகம்.. எவ்வளவு தெரியுமா?
OPPO நிறுவனம் தனது OPPO Pad 4 Pro எனும் டேப்லெட் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 12140எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 8 ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த OPPO டேப்லெட் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 16ஆம் தேதி சீனாவில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.38,812ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி