அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

80பார்த்தது
அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
பாமக தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் அவர், "எந்த நோக்கத்துக்காக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதை நிறைவேற்ற உறுதி பூண்டிருக்கிறேன். ராமதாஸுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழிநடத்திச் செல்வேன். பாமகவினர் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது என் பெரும் கடமை" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி