உணவுக்காடு வளர்ப்பு மற்றும் மாபெரும் முக்கனி திருவிழா!

80பார்த்தது
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு மற்றும் மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் உற்சாகமாக மாணவ மாணவிகள் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி