ஆலங்குடி அருகே உள்ள நெம்மகோட்டை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் இன்று(செப்.7) விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சித்திவிநாயகருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகர் அருள் பெற்றுசென்றனர்.