புதுச்சேரி: அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம் 45-வது நாள் மண்டல பூஜை

78பார்த்தது
புதுச்சேரி காந்திநகர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்திற்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் தினமும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது. 45-ஆவது நாள் மண்டல அபிஷேக பூஜை இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உபயத்தில் நடைபெற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு கலந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி