எல்லையம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்க்கு புனித நீர் எடுத்தல்

66பார்த்தது
காரைக்காலில் கோட்டுச்சேரி அடுத்த மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, வரும் 15ம் தேதி‌ கும்பாபிஷேகம் நடைபெற்ற உள்ளதை முன்னிட்டு கலசங்களுக்கு புனித நீரினை இன்று(செப்.13) மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து அம்மனின் முன்பு வைத்து வழிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி