ஹெட் மசாஜ் செய்து கொண்ட இளைஞருக்கு பக்கவாதம்

54பார்த்தது
ஹெட் மசாஜ் செய்து கொண்ட இளைஞருக்கு பக்கவாதம்
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள சலூன் கடை ஒன்றில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட ராஜ்குமார் (30) என்ற இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சலூன் கடைக்காரர் ஹெட் மசாஜ் செய்வதாக தலையை கடுமையாக திருப்பியதால், மூளைக்கு ரத்தம் அனுப்பும் Carotid Artery குழாய் சேதமாகி ராஜ்குமாருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி