காரைக்காலில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

52பார்த்தது
காரைக்காலில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து இன்று டாணா புயலாக மாறியது. இதனை அடுத்து தீவிர புயலாக வருகின்ற 25 ஆம் தேதி ஒடிசாவின் புரி மற்றும் சாகர் தீவுகள் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் காரைக்கால் துறைமுகம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இன்று காலை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி