காரைக்காலில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழா

61பார்த்தது
காரைக்காலில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழா
காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், காவல்துறை அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் திருமுருகன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி