புதுவை அரசு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சனிக்கிழமை நாளை (27. 07. 2024) காலை 10. 00 மணி முதல் நண்பகல் 12. 00 மணி வரை வருகை புரிந்து சர்க்கரை மற்றும் தைராய்டு சம்பந்தமாக சிகிச்சை அளிக்க உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துள்ளது.