புதுச்சேரியில் உள்ள அரசு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் தைராய்டு சம்பந்தமாக சிகிச்சை குறித்து மருத்துவர்கள் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.