புதுவையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

55பார்த்தது
புதுவையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி திட்டத்தின் மூலமாக நெல் சாகுபடி, இயற்கை முறையில் நெல் சாகுபடி, காய்கறி பயிர் சாகுபடி, கரும்பு மற்றும் தீவன புல் சாகுபடி செய்யும் விவசாயிகள் என மொத்தம் 5167 விவசாயிகளுக்கு ரூபாய் 5 கோடியே 23 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை ஓரிரு தினங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி