ஹிட்லரை மிரட்டிய மிருகம்...

77பார்த்தது
ஹிட்லரை மிரட்டிய மிருகம்...
உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் ஒரு விலங்கை பார்த்தாலே நடுநடுங்கி விடுவார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது என்ன விலங்கு என்று கேட்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல அது சிங்கமோ, புலியோ, காண்டாமிருகம்,யானையோ அல்லது வேறு எந்த மிருகமும் கிடையாது. ஹிட்லரையே அச்சப்பட வைத்த விலங்கு பூனை. உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை. பூனைகளை பார்த்தால் பயப்படும் Ailurophobia என்ற நோயால் ஹிட்லர் பாதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி