இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

9211பார்த்தது
இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 08) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை யம் தகவல் அளித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி