இவர்களை மட்டும் கல்யாணம் செஞ்சிடாதீங்க... அப்புறம்...

70பார்த்தது
இவர்களை மட்டும் கல்யாணம் செஞ்சிடாதீங்க... அப்புறம்...
1.பொய் சொல்பவர்கள்
திருமண உறவில் பொய் தேவையில்லாதது. வாழ்க்கை துணையாக ஒருவரை ஏற்க நினைத்தால் அவரிடம் உண்மையை சொல்வதில் தவறில்லை.
2.வஞ்சக குணம் கொண்டவர்கள்
இக்குணம் உள்ளவர்கள் உங்களை அடிமையாகவே வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
3.பாவமாக தங்களை காட்டிக் கொள்வது
எப்போதுமே தன்னை பாவமாகக் காட்டிக் கொள்ளும நபராக ஒருவர் இருக்கிறார் என்றால் அவரை எளிதாக நம்பி விடாதீர்கள். கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்.
4.சுயநலம்
எல்லோருக்குமே சிறிய அளவில் சுயநலம் இருக்கத்தான செய்யும். ஆனால் சிலர் எல்லா விஷயத்திலும் சுயநலமாகவே நடந்து கொள்வார்கள்.அப்படிப்பட்டவரை ஒருவேளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவரை வாழ்க்கை துணையாக ஆக்கி விடாதீர்கள்.
5.உத்தரவாதம் தராதவர்கள்
உங்கள் உறவுக்கு எந்தவித உத்திரவாதமும் தராதவர்களை திருமணம் செய்து கொளளாதீர்கள்.

தொடர்புடைய செய்தி