எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கருத்துக்கு சு. வெங்கடேசன் பதில்

60பார்த்தது
எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கருத்துக்கு சு. வெங்கடேசன் பதில்
"குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை” என இன்று(ஜூன் 7) நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றி தான். உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விடக் கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி