அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது

51பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் இன்று கோட்டுச்சேரியில் அமைந்துள்ள வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியினை வழங்கி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி