காரைக்காலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு நிதி உதவி

584பார்த்தது
காரைக்காலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு நிதி உதவி
காரைக்கால் மாவட்டத்தில் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஞானப்பிரகாசம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று எதிர்பாராத விதமாக இஸ்மாயில் நாச்சியாருக்கு சொந்தமான கூரை வீடு தீப்பற்றி எரிந்த நிலையில் வருவாய்த்துறை மூலம் இன்று எரிந்த வீட்டின் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் வழங்கினார்கள். இந்நிகழ்வில் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி