காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நல சங்க இணை செயலாளர் சோமு தலைமையில் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் அவர்களை புதுச்சேரி சட்டப்பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். இதில் முதலமைச்சரிடம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.