காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கொண்டாடிய YUVA SAMVAD - INDIA @ 2047 என்ற இளையோர் உரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இளையோர் உரையாடலை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளுக்கிடையான கட்டுரை போட்டி ஒரு நிமிட உரை மற்றும் ஓவிய போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளிலுருந்து சுமார் 100 மாணவர்கள் பங்குபெற்றனர்.