புதுச்சேரி சிறுமி கொலை - ராகுல் காந்தி கண்டனம்

81பார்த்தது
புதுச்சேரி சிறுமி கொலை - ராகுல் காந்தி கண்டனம்
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், சிறுமிக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் ஏன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 2022ல் மட்டும் நாட்டில் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றங்கள் நடந்துள்ளன. அதில், 31,000 பலாத்கார வழக்குகள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி