ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்

83173பார்த்தது
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஸ்பா ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்பா சென்டர் என்ற போர்வையில் சிலர் இங்கு பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ஸ்பா போன்ற இடங்களில் பாலியல் தொழில் நடப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி