இன்று நாள் முழுவதும் வெயில் கடுமையாக இருக்கும்

30699பார்த்தது
இன்று நாள் முழுவதும் வெயில் கடுமையாக இருக்கும்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். இதனால் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி