பயிற்சி விமானம் விழுந்து விபத்து (வீடியோ)

83பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் குணா என்ற இடத்தில் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நீமச்சிலிருந்து தானாவுக்குப் பறந்து கொண்டிருந்த பயிற்சி விமானம் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயிற்சி விமானி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி