குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது

119161பார்த்தது
குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பலாத்கார முயற்சியில் கொலை செய்தவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியின்போது, கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து சிறுமி உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட கருணாஸ் மற்றும் விவேகானந்தன் மீது கொலை வழக்குடன் போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்த சனிக்கிழமை அன்றே போலீஸ்க்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர்.