ரசிகரின் செயலால் கடுப்பான நடிகை (வீடியோ)

62677பார்த்தது
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். சமீபத்தில் இவர் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார். அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில் புகைப்படம் எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் காஜலின் இடுப்பில் கை வைத்துள்ளார். இதனால் பதறிப்போன காஜல் அகர்வால் கோபமடைந்து இளைஞரை முறைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி