பெண் எம்.பி-க்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல்

43917பார்த்தது
பெண் எம்.பி-க்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல்
மகாராஷ்டிராவின் அமராவதி மக்களவை எம்.பி நவ்நீத் கவுர் ராணாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் ஆடியோ மூலம் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நவ்னீத் கவுர் ராணா தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘அரசாங்கம்’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி