செயற்கை கால்கள் வழங்கும் விழா!

69பார்த்தது
செயற்கை கால்கள் வழங்கும் விழா!
கோவையில் கால்களை இழந்து தவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு, சேலம், மதுரை என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். ராஜஸ்தானில் உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடந்த முகாமில் அளவீடுகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவ குழுக்கள் உதவியுடன் வெற்றிகரமாக கால்கள் பொருத்தப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி