பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் டைப்-2 நீரிழிவு நோய் வரும் அபாயம்

50பார்த்தது
பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் டைப்-2 நீரிழிவு நோய் வரும் அபாயம்
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். 20 நாடுகளில் 19.7 லட்சம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வில், பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். மேலும், சிவப்பு இறைச்சியில் காணப்படும் ஹீம் இரும்புச்சத்து பெருங்குடல்,கணையம் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி