தக்காளி விதையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பழங்களைப் போலவே, விதைகளும் சருமத்தையும் இதயத்தையும் நன்றாக வைத்திருக்க உதவுகிறது. இரைப்பை குடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் தக்காளி விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தக்காளி விதைகளை தொடர்ந்து அதிகமாக சாப்பிடுவதால் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுவதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கலாம்.