அடுத்த மாதம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி

84பார்த்தது
அடுத்த மாதம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி
ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சமீபத்தில் ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து உரையாடியதற்கு ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி