பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது

62பார்த்தது
பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயக ’ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்’ விருது வழங்கி கெளரவித்தார். இதுகுறித்து பிரதமர் பேசும் போது, “இந்த கெளரவம் எனது மரியாதை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களின் கெளரவம், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை எனக்கு பெருமையளிக்கும் விஷயம்” என்றார்.

நன்றி: TOI

தொடர்புடைய செய்தி