துணை முதல்வர் பதவி - இபிஎஸ் கருத்து

84பார்த்தது
துணை முதல்வர் பதவி - இபிஎஸ் கருத்து
திமுக, ஒரு குடும்ப கட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக கூறப்படுவதை எப்படி வரவேற்க முடியும்? திமுகவில் உள்ள அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை? என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி