இந்தியா டுடேவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 2024

19267பார்த்தது
இந்தியா டுடேவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 2024
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடந்து வந்த மக்களவை தேர்தல் இன்று (ஜூன் 1) நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 1 முதல் 3 வரை இடங்களை வெல்ல வாய்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 26 முதல் 30 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 6 முதல் 8 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி