பொங்கல்: ரூ. 1,000 வழங்கும் பணி ஆரம்பம்

57பார்த்தது
பொங்கல்: ரூ. 1,000 வழங்கும் பணி ஆரம்பம்
பொங்கல் பண்டிகையையொட்டி கலைஞர் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 பெண்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையானது, இம்மாதம் தொடர் வங்கி விடுமுறையால் முன்னதாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று(ஜன.9) தொடங்கியுள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி