AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்: முதல்வர்

63பார்த்தது
AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்: முதல்வர்
டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் UmagineTN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 09) தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “எது இல்லை என்றாலும் இன்டர்நெட் எல்லா இடத்திலும் தேவை என்ற நிலை ஏற்பட்டு விட்டது, AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, பெருகத்தான் செய்யும்" என்றார்.

தொடர்புடைய செய்தி