இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) வேலைவாய்ப்பு

75பார்த்தது
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Sportsperson
* காலியிடங்கள்: 16
* கல்வி தகுதி: 12th
* வயது வரம்பு: 18 வயது முதல் 23 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை: Interview
* கடைசி தேதி: 13.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.iob.in/upload/CEDocuments/IOB_Recruitment_of_Sportspersons_2024-25_Online_Advertisement.pdf

தொடர்புடைய செய்தி