'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' - இபிஎஸ் அறிக்கை

73பார்த்தது
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' - இபிஎஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் நடந்த தொடர் கொலைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக ஆட்சியில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை நினைவூட்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி