"உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன"

61பார்த்தது
"உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன"
மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என கேர முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் அவர், விமானப்படையின் 2 விமானங்கள், ராணுவம், கடற்படை உள்ளிட்டவைகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன மண்ணில் புதைந்தும், எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது. 350 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி