நில மோசடி வழக்கில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் நீதிமன்றத்தில் ஆஜரானார். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் பிரித்விராஜை சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இன்று கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரிக்க அனுமதி கோரவுள்ளனர்.