பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் உயர்கல்வி பெற முடியாத மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி வித்யா லக்ஷ்மி யோஜனா திட்டம் மூலம் கடனுதவி வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் அல்லது அதற்கு குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். 10 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும். மேலும் விவரம் அறிய https://www.vidyalakshmi.co.in/Students/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.