இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி..! .

69பார்த்தது
இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி..! .
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜூன் 14ம் தேதி இத்தாலி செல்ல இருக்கிறார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனின் அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், பதவியேற்ற கையோடு வெளிநாட்டு பயணத்திற்கு பிரதமர் கிளம்பி இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி