பிச்சாவரம்: மாங்குரோவ் காடுகளின் பேரழகு (Video)

66பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். கிட்டதட்ட 1,100 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ள இந்த காடுகளில் 400 நீர்வழித்தடங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள், தீவுகள் என அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இது குறித்த அழகான வீடியோ. 

நன்றி: AIR News

தொடர்புடைய செய்தி